×

கூடுதலாக 34 நகரங்களுக்கு 5ஜி சேவையை விரிவுபடுத்த உள்ளது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்!

மும்பை: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கூடுதலாக 34 நகரங்களுக்கு 5ஜி சேவையை விரிவுபடுத்த உள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, புதுச்சேரி உள்பட 34 நகரங்களில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 5ஜி சேவையை விரிவுபடுத்த உள்ளது. கூடுதலாக 34 நகரங்களுக்கு 5ஜி சேவையை விரிவுபடுத்துவதன் மூலம் மொத்தம் 365 நகரங்களில் 5ஜி சேவை உ ள்ளது.

Tags : Jio , Reliance Jio to expand 5G service to 34 additional cities!
× RELATED ஜாக்டோ-ஜியோ கோரிக்கை ஆசிரியர், அரசு...