×

விதிகளை மீறி அண்டை மாநிலங்களுக்கு பால் விற்பனை செய்த சுமார் 2,000 கூட்டுறவு சங்கங்களுக்கு நோட்டீஸ்

சென்னை: விதிகளை மீறி அண்டை மாநிலங்களுக்கு பால் விற்பனை செய்த சுமார் 2,000 கூட்டுறவு சங்கங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உரிய விளக்கம் அளிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு சங்கங்கள் கலைக்கப்படும் என பால்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags : Notices to around 2,000 cooperative societies for violating rules and selling milk to neighboring states
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்