பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய கட்டாயம் தற்போது இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: புதுச்சேரியில் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் அதற்கான அவசியம் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார். வைரஸ் காய்ச்சல் குறித்து மக்கள் பதற்றமோ, பயமோ அடைய வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். வைரஸ் காய்ச்சல் பரவும் நிலையில், தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய கட்டாயம் தற்போது இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: