டெல்லி: நாடாளுமன்றம் வெளியே உள்ள சாலையில் 144 தடை உத்தரவு அமல் செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினர் அமலாக்கத்துறை அலுவலகம் வரை பேரணியாக செல்லவிருந்த நிலையில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் வெளியில் உள்ள சாலையில் முன்னெச்சரிக்கையாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
