×

தமிழகத்தில் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே ஆண்டு தேர்வை நடத்தி முடிக்க திட்டம்

சென்னை: தமிழகத்தில் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே ஆண்டு தேர்வை நடத்தி முடிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில், பள்ளிக்கல்வித்துறை முடிவு என தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Tamil Nadu , In Tamil Nadu, there is a plan to conduct the annual examination in advance for the students up to 9th standard
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்