ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் முழக்கத்தால், தொடர்ந்து 3வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது

டெல்லி: ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் முழக்கத்தால், தொடர்ந்து 3வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது.  

அவையின் இன்றைய நிகழ்வுகள் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களவை முடங்கிய சில நிமிடங்களில் மாநிலங்களவையும் முடங்கியது.

Related Stories: