தமிழகம் தென்காசி அருகே கார் - வேன் மோதி 40 கல்லூரி மாணவிகள் காயம் Mar 15, 2023 தென் காசி - தென்காசி: ஆலங்குளத்தில் வழக்கறிஞர் கார் மற்றும் கல்லூரி மாணவிகள் சென்ற வேன் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் கல்லூரி மாணவிகள் 40 பேர் காயமடைந்தனர். விபத்திற்குள்ளான கார் முற்றிலுமாக சேதமடைந்தது.
சென்னை கதீட்ரல் சாலையில் ரூ.1000 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் தகவல்!
சென்னை மாநகராட்சியில் சேவைத்துறை அலுவலர்களுடன் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஜெ.இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் பாஜகவை ஏற்பவர்கள் இல்லை; கல்வியில் அரசியலை புகுத்தும் ஆளுநர்: அமைச்சர் பொன்முடி கண்டனம்
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
கோவை பழமுதிர் நிலையத்தை ரூ.600 கோடிக்கு கனடா நிறுவனம் வெஸ்ட்பிரிட்ஜ் கேப்பிட்டல் வாங்குவதாக தகவல்..!!
நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணி அடையாறு, பெருங்குடி பகுதிகளுக்கு 8ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்: சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தில் பல்வேறு நிகழ்வுகளுக்கான மொத்த QR டிக்கெட் முன்பதிவு வசதி அறிமுகம்..!!
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் அண்ணா சாலையில் புதிய பூங்கா அமைக்கும் பணியினை அடிக்கல் நாட்டினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் புகைப்படம் எடுக்கவோ, அதை சமூக வலைதளங்களில் பதிவிடவோ தடை விதிக்க இயலாது; மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை..!!
ஒடிசா கோர விபத்து எதிரொலியால் ரயில்வே வாரியம் அதிரடி நாடு முழுவதும் ரயில் நிலைய ‘சிக்னல்’கள் தணிக்கை: 14ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஜிஎம்-களுக்கு உத்தரவு