ஆன்லைன் சூதாட்ட மசோதா: டி.ஆர்.பாலு மீண்டும் ஒத்திவைப்பு தீர்மானம்

டெல்லி: ஆன்லைன் சூதாட்ட மசோதா தொடர்பாக விவாதிக்க கோரி மக்களவையில் டி.ஆர்.பாலு மீண்டும் ஒத்திவைப்பு தீர்மானம் அனுப்பியுள்ளார். ஏற்கெனவே இருமுறை தீர்மானம் கொண்டுவரக் கோரிய நிலையில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார்.

Related Stories: