×

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை ஆலோசனை கூட்டம்

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. சிறப்புத்திட்ட செயலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு துறை செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.


Tags : Chief Minister ,M.K.Stalin ,Chennai Chief Secretariat , Chief Minister M.K.Stalin held a special program implementation department consultation meeting at Chennai Chief Secretariat
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்