×

முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற ஆஸ்கர் தம்பதி

சென்னை: ஆஸ்கர் விருது வென்ற The Elephant Whisperers ஆவண குறும்படத்தில் நடித்த தம்பதி முதல்வரிடம் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து முதுமலை தம்பதி பொம்மன்-பெள்ளி வாழ்த்து பெற்றனர்.

Tags : Oskar ,Chief Minister ,M.K.Stalin , Oskar couple met and congratulated Chief Minister M.K.Stalin in person
× RELATED தமிழ்நாட்டை மொழி, இனம், பண்பாட்டு...