×

தமிழ்நாட்டில் நேற்றைய மின்நுகர்வு 17,705 மெகாவாட்: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் நேற்றைய மின்நுகர்வு 17,705 மெகாவாட் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நேற்றைய மின்தேவை எந்த தடையுமின்றி ஈடுசெய்யப்பட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக நேற்று 17,705 மெகாவாட் மின்நுகர்வு இருந்தது. 


Tags : Tamil Nadu ,Minister ,Senthil Balaji , Yesterday's electricity consumption in Tamil Nadu was 17,705 MW: Minister Senthil Balaji informed
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்