டெல்லி அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி பேரணி செல்லும் எதிர்க்கட்சிகள்

டெல்லி: டெல்லி அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பேரணியாக செல்கின்றன. 18 கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேரணியில் பங்கேற்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: