தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் : மின் ஊழியர்களுக்கு உத்தரவு!!

சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடரின் போது மின்வாரிய ஊழியர்கள் வெளியூர் பயணம் செய்வதை தவிர்க்க  வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.கூட்டத் தொடர் தொடங்கும் 20ம் தேதி முதல் கூட்டத்தொடர் முடியும் காலம் வரை காலை 9.30 மணிக்கு ஊழியர்கள் அலுவலகம் வர மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: