ஆஸ்கர் வென்றவர்கள் முதல்வருடன் இன்று சந்திப்பு..

சென்னை : The elephant whisperers ஆவணப்படத்திற்காக  சிறந்த குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது பெற்றவர்கள் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கின்றனர்.சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை,இயக்குநர் கார்த்தி கொன்சால்வ்ஸ், தயாரிப்பாளர் குனீத் மோங்கா ஆகியோர் சந்திக்க உள்ளனர்.

Related Stories: