சென்னை விமான நிலையத்தில் புதிய முனையம் திறப்பு குறித்த தகவல்!

சென்னை: சென்னை விமான நிலையத்தில் 2400 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் மோடி, வரும் 27ம் தேதி திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5 தளங்களுடன் பல வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த புதிய முனையத்தால் கூடுதல் விமானங்கள் மற்றும் பயணிகளை கையாள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: