×

அமிர்தசரஸ் - கொல்கத்தா ரயிலில் பெண் பயணி மீது சீறுநீர் கழித்த டிடிஆர் கைது

கொல்கத்தா: அமிர்தசரஸ் - கொல்கத்தா ரயிலில் பெண் பயணி மீது சீறுநீர் கழித்த டிக்கெட் பரிசோதகரை போலீஸ் கைது செய்தது. அகல் தக்த் விரைவு ரயிலில் கணவருடன் சென்ற பெண் பயணி மீது மதுபோதையில் இருந்த டிடிஆர் சிறுநீர் கழித்ததாக புகார் அளிக்கப்பட்டது.


Tags : Amrthasaras - DDR ,Kolkata , Amritsar, Kolkata, train, female passenger, urine, DTR arrested
× RELATED கொல்கத்தாவில் 21 மணி நேரம் விமான சேவை ரத்து