விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் காணாமல் போன 15 பேர் குறித்து விசாரணை: சிபிசிஐடி தகவல்

விழுப்புரம்: விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் காணாமல் போன 15 பேர் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது. ஆசிரமத்தில் இருந்து காணாமல் போன சபீருல்லா என்பவரின் மனைவி, மகள் சத்தியமங்கலத்தில் வசித்து வருவதாக தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: