×

இந்தியாவில் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: இந்தியாவில் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதாக ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. 2020ல் 13,92,179 பேர், 2021-ல் 14,26,447 பேர், 2022ல் 14,61,427 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.


Tags : Union government ,India , India, Cancer Number, Increase, Union Govt
× RELATED ஜனநாயகன் திரைப்படம் தொடர்பான...