அரசியலில் பெண்கள் முன்னேறி வர வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு கருத்து

சென்னை: பெண்கள் தங்களைத் தாங்களே சார்ந்து இருந்தால் தான் உண்மையான விடுதலை கிடைக்கும் என்றும் பொருளாதாரம் மற்றும் அரசியலில் பெண்கள் முன்னேறி வர வேண்டும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு கருத்து தெரிவித்துள்ளார். 

Related Stories: