பிரச்சனைகளை மாணவர்கள் வெளிப்படுத்தாததால் தற்கொலைகளை தடுக்க முடியவில்லை: ஐஐடி விளக்கம்

சென்னை: பிரச்சனைகளை மாணவர்கள் வெளிப்படுத்தாததால் தற்கொலைகளை தடுக்க முடியவில்லை என ஐஐடி விளக்கமளித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் சென்னை ஐஐடியில் 2 தற்கொலைகள் நிகழ்ந்துள்ள நிலையில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

Related Stories: