நாடாளுமன்றத்தை முடக்க ஆளுங்கட்சி அமளி: காங்கிரஸ் கண்டனம்

டெல்லி: நாடாளுமன்றத்தை முடக்க ஆளுங்கட்சி எம்.பி க்களே அமளியில் ஈடுபடுவதை கண்டதுண்டா என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்த அரசு விரும்பவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குற்றசாட்டு வைத்துள்ளார். 

Related Stories: