பாஜக சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் மதுராந்தகம் அருகே கைது

காஞ்சிபுரம்: பாஜக சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் மதுராந்தகம் அருகே கைது செய்யப்பட்டார். பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்றபோது ஆத்தூர் சுங்கச்சாவடியில் இப்ராகிமை அச்சிறுப்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: