காஞ்சிபுரத்தில் லஞ்சம் வாங்கிய ஐயங்கார்குளம் ஊராட்சி மன்றத் தலைவி கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் லஞ்சம் வாங்கிய ஐயங்கார்குளம் ஊராட்சி மன்றத் தலைவி கைது செய்யப்பட்டுள்ளார். கட்டிட வரைபட அனுமதி வழங்க ரூ.15,000 லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்றத் தலைவி வேண்டா சுந்தரமூர்த்தி கைது செய்யப்பட்டார். 

Related Stories: