கோவை: கோவையில் நடந்த இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்விக் குழு பணியாளர் தேர்வில் ஆள்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பணியாளர் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த புகாரில் அறியானாவைச் சேர்ந்த 4 பேரை பிடித்து போலீஸ் விசாரணை நடத்தினர்.
Tags : Indian Forest Research and Education Board ,Coimbatore , Coimbatore, Indian Forest Research, Education Committee Staff, Exam, Transfer