இம்ரான் கானை மார்ச் 16 வரை கைது செய்ய இஸ்லாமாபாத் நீதிமன்றம் தடை

பாகிஸ்தான்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை மார்ச் 16 வரை கைது செய்ய இஸ்லாமாபாத் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் அரசுக்கு எதிராக பேசிய வழக்கில் இம்ரான் கானை கைது செய்ய பல நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்திருந்தன.

Related Stories: