×

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் தொடர்பாக மாநிலங்களவையில் விவாதிக்க அனுமதி மறுப்பு

டெல்லி: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் தொடர்பாக மாநிலங்களவையில் விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் தொடர்பாக விவாதம் நடத்த திமுக, காங்கிரஸ் வலியுறுத்திய நிலையில் அனுமதி மறுக்கப்பட்டது.


Tags : Rajya Sabha , Online Gambling, Prohibition Bill, Discussed in Rajya Sabha, Denial of Permission
× RELATED மாநிலங்களவை தேர்தலில் பாஜவுக்கு...