சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை தடுக்க தொடர் கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகிறோம்: தமிழ்நாடு அரசு பதில்
12:24 pm Mar 14, 2023 |
சென்னை: மணல் குவாரிகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை தடுக்கும் வகையில் தொடர் கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகிறோம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் பதில் அளித்துள்ளார்.
Tags : Illegal, sand, digging, monitoring, Tamil Nadu Government, Ans