விதிமீறல் கல்வி நிறுவனங்களின் தேர்வு முடிவு நிறுத்தம்: அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை

சென்னை: விதிமீறல் கல்வி நிறுவனங்களின் தேர்வு முடிவுகளை நிறுத்திவைத்து அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் 3, 5, 7 செமஸ்டர் தேர்வு முடிவு நேற்று மாலை வெளியாக இருந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் கல்லூரிகளில் விடைத்தாள் திருத்துவதை புறங்கணித்த கல்லூரிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  

Related Stories: