விழுப்புரம் குண்டலபுலியூரில் உள்ள அன்புஜோதி ஆசிரமம், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் சீல்

விழுப்புரம்: விழுப்புரம் குண்டலபுலியூரில் உள்ள அன்புஜோதி ஆசிரமம், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பழனி முன்னிலையில் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் சீல் வைத்தார்.  

Related Stories: