×

மதுரை சாணிபட்டியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் சாலை மறியல்

மதுரை: மேலூர் அருகே சாணிபட்டியில்  டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 200க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று போராட்டம் நடத்திய நிலையில் இன்று மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Tasmac ,Sanipatti, Madurai , Madurai Sanipatti, Tasmac shop, Samstakori, women's road picket
× RELATED மக்கள் கோரிக்கை தொடர்பாக...