×

நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி க்கள் ஆர்ப்பாட்டம்

டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க கோரி திரிணாமுல் எம்.பி க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.


Tags : Trinamool Congress ,MPs ,Gandhi , Parliament complex, Gandhi statue, Trinamool Congress MPs, protest
× RELATED திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள்...