×

ஆன்லைன் சூதாட்ட மசோதா தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த திமுக கோரிக்கை

டெல்லி: ஆன்லைன் சூதாட்ட மசோதா தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த திமுக கோரிக்கை வைத்துள்ளது. விவாதம் நடத்த வலியுறுத்தி மக்களவையில் திமுக எம்பிக்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு நோட்டீஸ் அளித்துள்ளார்.


Tags : Kazhagam ,Parliament , Online gambling bill, debate in Parliament, DMK demand
× RELATED திருச்சியில் ஒன்றிய அரசை கண்டித்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்!!