டெல்லி: வெளிநாட்டில் இந்தியாவை அவமதித்த ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் வலியுறுத்தியுள்ளார். மக்களவையில் ராகுல் காந்தியின் வருகை சராசரியை விட குறைவாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Tags : Rahul Gandhi ,Parliament ,Minister ,Anurag Thakur , Rahul Gandhi, Apology in Parliament, Minister insists