திருப்பத்தூரில் வெளிமாநிலத்திற்கு கடத்த பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரசி பறிமுதல்: 3 பேர் கைது

திருப்பத்தூர்: வெளிமாநிலத்திற்கு கடத்த பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரசி பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டனர். மாந்தோப்பில் ரேஷன் அரிசியை பதுக்கியதாக சுகப்பிரியா, கோவிந்தராஜ், சூர்யா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: