சென்னை: மின்சாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வியாசர்பாடி கோட்டத்தில் இன்று காலை காலை 11 மணிக்கு மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் வியாசர்பாடி (ராமலிங்கர் கோயில் எதிர்புரம்) துணை மின் நிலையம் அலுவலகத்தில் செயற்பொறியாளர் தலைமையில் நடைபெறுகிறது. அதன்படி, பொதுமக்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.
