ஆஸ்கர் விருது ரஜினிகாந்த் வாழ்த்து

சென்னை: ஆஸ்கர் விருது வென்றுள்ள ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் மற்றும் தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆவண பட இயக்குனருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டிவிட்டரில் ரஜினிகாந்த் குறிப்பிடும்போது, ‘ஆஸ்கர் விருது வென்றமைக்கு கீரவாணி, ராஜமௌலி மற்றும் கார்திகி கொன்சால்ஸ் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். பெருமை மிக்க இந்தியர்களுக்கு எனது வணக்கங்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: