தமிழகம் மதுரை, நெல்லையில் அகில இந்திய பார் கவுன்சில் தேர்வு மையங்கள் அமைக்ககோரிய வழக்கில் ஐகோர்ட் கிளை ஆணை Mar 13, 2023 அகில இந்திய பார் கவுன்சில் தேர்வு மையங்கள் மதுரை நெல்லா மதுரை: மதுரை,நெல்லையில் அகில இந்திய பார் கவுன்சில் தேர்வு மையங்கள் அமைக்ககோரிய வழக்கில் ஐகோர்ட் கிளை ஆணை பிறப்பித்துள்ளது. புஷ்பவனம் என்பவரது வழக்கில் அகில இந்திய பார் கவுன்சில் செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை மாநகராட்சி டெண்டர் முறைகேடு புகாரில் எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கலாம்: லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஐகோர்ட் அனுமதி
தஞ்சையில் வைத்திலிங்கம் மகன் திருமண விழா ஓபிஎஸ், டிடிவி தினகரனை புறக்கணித்தார் சசிகலா: தென்மாவட்ட நிர்வாகிகள் ஏமாற்றம்
ரூ.300 கோடி இழந்த ஆத்திரத்தில் சிறைபிடிப்பு ஆருத்ரா கிளை உதவியாளர் தம்பியை மரத்தில் கட்டி வைத்த முதலீட்டாளர்கள்: நெமிலி அருகே விடியவிடிய பரபரப்பு
‘நூறு ஆண்டு காலம் வாழ்க’ 98 வயது தங்கைக்கு ‘பர்த்டே’ 105 வயது அக்கா வாழ்த்து: 4 தலைமுறையினர் பங்கேற்பு
கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
கோயில்களின் அறங்காவலர் நியமனத்தில் பக்தர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும்: அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
டிஜிபிக்கு மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கடிதம் வழக்கு விவரம் தெரிந்த போலீசாரையே நீதிமன்றத்துக்கு அனுப்ப வேண்டும்
ஆருத்ரா மோசடி வழக்கில் கோர்ட் அனுப்பிய சம்மனை எதிர்த்து பாஜ நிர்வாகி ஆர்.கே.சுரேஷ் மனு: அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
உயர வைத்தவரின் உடல் வாடலாமா?.. வெயிலில் மீன் விற்ற தந்தைக்கு ஏசி கார் வாங்கி தந்தார் மகன்: ராமநாதபுரம் அருகே ‘மணக்கும் பாசம்’