×

நன்னடத்தை உறுதியை மீறும் குற்றவாளிகளுக்கு சிறைதண்டனை விதிக்க துணை ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கியது செல்லாது: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நன்னடத்தை உறுதியை மீறும் குற்றவாளிகளுக்கு சிறைதண்டனை விதிக்க துணை ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கியது செல்லாது. காவல் துணை ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணை செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. நன்னடத்தை பிரமாணத்தை மீறுவோரை சிறையிலடைத்து துணை ஆணையர்கள் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. 


Tags : Chennai High Court , Empowering Deputy Commissioners to impose jail terms on probation violators is invalid: Madras High Court orders
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்