சென்னை சேப்பாக்கம் மைதான புதிய கேலரிகள் திறப்பு விழா 17-ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும்: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தலைவர் பேட்டி

சென்னை: சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் சேப்பாக்கம் MA சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நவீன வசதிகளுடன்  புனரமைக்கப்பட்டுள்ள பெவிலியன்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 17ம் தேதி திறந்து வைக்கவுள்ள நிலையில் அங்கு நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தனர். சென்னை சேப்பாக்கம் மைதான புதிய கேலரிகள் திறப்பு விழா 17-ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தலைவர் சிகாமணி பேட்டி அளித்துள்ளார்.

Related Stories: