இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது

அகமதாபாத்: இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் தொடரை இந்திய அணி வென்றது. வருகின்ற ஜூன் 7ம் தேதி இந்தியா - ஆஸ்திரேலியா அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் மோதுகின்றன.

Related Stories: