×

வளமான சென்னை என்ற இலக்கை எட்டுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்

சென்னை: வளமான சென்னை என்ற இலக்கை எட்டுவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது;  சென்னையின் குடிநீர் ஆதாரங்களைப் பெருக்கவும் - வளத்தைப் பாதுகாக்கவும் திமுக அரசு அமையும்போதெல்லாம் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக முன்னெடுத்த பணிகளின் தொடர்ச்சியாக, அடுத்தடுத்த பணிகள் அமைந்துள்ளன.வளமான சென்னை என்ற இலக்கை எட்டுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Chennai ,Chief Minister ,M.K.Stalin , Let's achieve the goal of a prosperous Chennai: Chief Minister M.K.Stalin tweet
× RELATED 10-ம் வகுப்பு தேர்வு எழுதும்...