நாமக்கல் மாவட்டத்தில் ஆடு மேய்க்க சென்ற பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் ஆடு மேய்க்க சென்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். நித்யா என்பவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். உடலில் காயங்களுடன் சடலம் மீட்கப்பட்ட நிலையில் நித்தியாவின் மரணத்தை கண்டித்து மக்கள் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: