×

கும்பகோணம் அருகே நேற்று காணாமல்போன 11வயது சிறுமி ஆற்றில் சடலமாக கண்டெடுப்பு

தஞ்சை: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நேற்று காணாமல்போன 11வயது சிறுமி ஆற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். கெளுத்தூர் கிராமத்தை சேர்ந்த 11 வயது சிறுமி பழவாற்றில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

Tags : Kumbakonam , An 11-year-old girl who went missing yesterday was found dead in the river near Kumbakonam
× RELATED கும்பகோணம் பிரதான சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி