×

அத்திக்கடவு - அவிநாசி திட்டப் பணிகள் 25நாட்களுக்குள் முடிவடையும்: அமைச்சர் முத்துசாமி பேட்டி

ஈரோடு: அத்திக்கடவு -அவிநாசி திட்டப் பணிகள் 25 நாட்களுக்குள் முடிவடையும் என வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி பேட்டி அளித்துள்ளார். ஒப்பந்ததாரர்கள் செய்ய வேண்டிய பணிகள் தான் இன்னும் எஞ்சியுள்ளதாக அமைச்சர் ஈரோட்டில் பேட்டி அளித்துள்ளார்.

Tags : Athikadavu - Avinasi ,Minister ,Muthusamy , Athikadavu-Avinasi project work will be completed within 25 days: Minister Muthusamy interview
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...