நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டு வருவதால் பரபரப்பு

டெல்லி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை தேவை என்று கார்கே வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: