மதுரை மேலூர் அருகே டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் சாலை மறியல்

மதுரை: மதுரை மேலூர் அருகே டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நத்தம் சாலையில் திரளான பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மது அருந்தும் நபர்களால் பாதிக்கப்படுவதாக பெண்கள் குற்றசாட்டு வைத்துள்ளனர். உடனடியாக மதுக்கடையை அகற்றமாறு அரசுக்கு  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: