×

சென்னை தலைமை செயலகத்தில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.

சென்னை: சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் செயல்பாடுகள், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ள புதிய திட்டங்கள் குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. பல்வேறு துறை சார்ந்த 68 திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்து வருகிறார். மார்ச் 20ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 


Tags : Special ,Minister ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,Chief Secretariat , Chief Minister M.K.Stal's consultation with the Minister of Special Project Implementation at the Chennai Chief Secretariat.
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்