திருச்சியில் இளைஞர் உயிரிழப்பு; ஆய்வு முடிவு வந்தபின்பே காரணம் தெரியும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: திருச்சியில் இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் ஆய்வு முடிவு வந்தபின்பே காரணம் தெரியும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார். சிறப்பு முகாம்களில் 2ஆயிரம் பேருக்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருச்சியில் உயிரிழந்த 27வயது இளைஞர் சில தினங்களுக்கு முன் கோவா சென்று வந்துள்ளார். இறந்த இளைஞரின் மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: