×

பழனி அருகே வடபருத்தீயூரில் கிணறு தோண்டும் பணியின் போது வெடி வெடித்து ஒருவர் பலி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே வடபருத்தீயூரில் கிணறு தோண்டும் பணியின் போது வெடி வெடித்து ஒருவர் உயிரிழந்துள்ளார். அறையில் வைத்திருந்தவெடியை பயன்படுத்த எடுத்து சென்றபோது வெடித்ததில் மணி என்பவர் உடல் சிதறி உயிரிழந்துள்ளார்.

Tags : Vadaparutthiyur ,Palani , One person was killed in an explosion while drilling a well at Vadaparutthiyur near Palani
× RELATED பழநி நகர் பகுதியில் சாலையோரம்...