தமிழகம் பழனி அருகே வடபருத்தீயூரில் கிணறு தோண்டும் பணியின் போது வெடி வெடித்து ஒருவர் பலி Mar 13, 2023 வடபரட்டியூர் பழனி திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே வடபருத்தீயூரில் கிணறு தோண்டும் பணியின் போது வெடி வெடித்து ஒருவர் உயிரிழந்துள்ளார். அறையில் வைத்திருந்தவெடியை பயன்படுத்த எடுத்து சென்றபோது வெடித்ததில் மணி என்பவர் உடல் சிதறி உயிரிழந்துள்ளார்.
மகளிர் காவல்துறை தொடங்கப்பட்டு பொன்விழா ஆண்டு கொண்டாடப்படுவதை ஒட்டி பாய்மர போட்டியை தொடக்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி..!!
அரசு பொருட்காட்சிக்கு படையெடுக்கும் மக்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதூகலம்: 26 நாட்களில் 1.57 லட்சம் பேர் வந்தனர்
கீழ்பவானி கால்வாய் விவகாரத்தில் பலருக்கு உடன்பாடு இருந்தாலும் சிலர் ஏற்க மறுக்கின்றனர்: அமைச்சர் முத்துசாமி விளக்கம்
குத்தகையில் உள்ள அரசு சொத்துகளின் வாடகை பாக்கியை வசூலிக்க தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் ஆணை..!!
வரலாறு காணாத அளவிற்கு பாதிப்பு: பிளம்ஸ், பிச்சிஸ் விளைச்சல் 10 சதவீதமாக குறைந்தது.! கொடைக்கானல் பகுதி விவசாயிகள் வேதனை
முதல்வர் மு.க.ஸ்டாலினின் தஞ்சை பயணத்தின்போது கோரிக்கை வைத்த மக்களின் கிராமத்துக்கு பேருந்துகள் இயக்கம்..!!
திருச்சியில் முதலமைச்சரின் பயணத்தின் போது தனது கல்விக்கு உதவுமாறு கேட்டுக் கொண்ட சிறுமி குடும்பத்துக்கு வீடு ஒதுக்கீடு..!!
கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதுப்பிக்கப்பட்ட திமுக இணையதளத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
நாகூர் திருவிழாவையொட்டி தாம்பரத்தில் இருந்து காரைக்கால் வரை சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
அக்னி முடிந்தும் வெயில் கொளுத்துவதால் வத்திராயிருப்பில் 38 கண்மாய்கள் நீரின்றி வறண்டன: விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் கவலை
பாட வகுப்புகள் நடத்துவதற்கான பற்றாக்குறையை போக்க சனிக்கிழமைகளில் வகுப்பு நடத்த திட்டம்: அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி
திருமயத்தில் நூற்றாண்டு கண்ட அரசு பள்ளி பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி மும்முரம்: பொதுமக்கள் மகிழ்ச்சி